தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி

senthil balaji
X

senthil balaji

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த உறுப்பினர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.896 கோடியில் அனல் மின் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Next Story