வெள்ளிமலை புனித காடுகளை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு!!

X
மதுரை
மதுரை வெள்ளிமலை புனித காடுகளை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை வனப் பாதுகாவலர், ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் அரிய வகை மரங்கள் வெள்ளிமலை புனித காடுகளில் உள்ளன என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story