சபாநாயகருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!!

X
appavu & ev velu
பா.ஜ.க. சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு நயினார் நாகேந்திரன், மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Next Story