வக்ஃபு சட்டத்திருத்தம் என்பது ஒழுங்குமுறைப்படுத்த மட்டுமே; மத உரிமைகளை பாதிக்காது: ஒன்றிய அரசு

X
Central govt
வக்ஃபு சட்டத்திருத்தம் என்பது ஒழுங்குமுறைப்படுத்த மட்டுமே; மத உரிமைகளை பாதிக்காது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. “அரசியலமைப்பின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறவில்லை. அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரங்களை வக்ஃபு சட்டம் மீறவில்லை. வக்ஃபு சட்டத்திருத்தம் என்பது வாரியத்துக்கான சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பானது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story