சென்னை விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக அரசு பேருந்து சேவை தொடக்கம்!!

X
Chennai airport
சென்னை விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக அரசு பேருந்து சேவை தொடங்கியது. விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம், அக்கரை, கிழக்கு கடற்கரை சாலைக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தாமோ அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Next Story