மனிதனுக்கு உயிர், விவசாயிக்கு நீர் முக்கியம்: இபிஎஸ்

X
EPS
ஒரு மனிதனுக்கு உயிர் எப்படி முக்கியமோ அப்படி விவசாயிகளுக்கு நீர் முக்கியம். ஆன்லைன் நெல் கொள்முதலில் நீடிக்கும் பிரச்சினை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்க்கப்படும் என சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
Next Story