கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்லவில்லை: இபிஎஸ்

X
eps
'கூட்டணி ஆட்சி' என்று அமித் ஷா சொல்லவேவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தான் அவர் சொல்லி இருக்கிறார். கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. நாங்கள் எடுப்பதே முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story