அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு தர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

X
Anbumani
பல்கலை. தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு தர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பேராசிரியர்கள், பணியாளர்களை குத்தகை முறையில் நியமிப்பதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
Next Story