மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து!!

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து!!
X

Thiruma

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திமுகவை எதிர்ப்பவர்கள் இன்னும் கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. திமுக தலைமையில் ஒரு கூட்டணி வலுவாக உள்ளது; திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறிக்கிடக்கின்றன. தேர்தல் தொடர்பான விதிகளை இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடுவதை போல தமிழிழும் வழங்க வேண்டும். தேசிய அளவில் இணைந்து செயல்பட வேண்டிய தேவை குறித்து கமல்ஹாசனிடம் பேசினேன் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.

Next Story