கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா சொல்லிவிட்டார்: அண்ணாமலை

X
annamalai
கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார். இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். என் கட்சித் தலைவர் அமித்ஷா ‘கூட்டணி ஆட்சி’ என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? என கூறினார்.
Next Story