இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்துக: செல்வப்பெருந்தகை

இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்துக: செல்வப்பெருந்தகை
X

செல்வப் பெருந்தகை

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Next Story