ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

X
ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. டோஹோகு நகரில் சாலைகள் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் கார்கள் சேதம்; ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை
Next Story
