நாமக்கலில் சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி!!

X
accident
சித்தளத்தூர் காட்டுபாளையம் பிரிவு சாலையில் கார் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலியாகியுள்ளனர். இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
Next Story