அரக்கோணம் அருகே கார், டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!!

அரக்கோணம் அருகே கார், டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!!
X

death

அரக்கோணம் அருகே கார், டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரில் பயணம் செய்த வெங்கடேசன் அவரது மனைவி லதா. தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன், மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story