தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு!!

தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு!!
X

நாய்களின் அட்டகாசம் 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பல்லவராயன் பாளையத்தில் தெரு நாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழந்துள்ளது. கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டிக்குள் புகுந்த தெரு நாய்கள், ஆடுகளை கடித்துக் குதறின. பட்டிக்குள் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில் மேலும் சில ஆடுகள் காயமடைந்தன.

Next Story