மலட்டாற்றின் கரைகளை சீர்படுத்த ரூ.7 கோடி செலவாகும் : அமைச்சர் துரைமுருகன்

X
Duraimurugan
கடலூரில் ஃபெஞ்சல் புயலால் சேதமான மலட்டாற்றின் கரைகளை சீர்படுத்த ரூ.7 கோடி செலவாகும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். கரைகளை சீர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக உறுப்பினர் ஐயப்பன் கேள்விக்கு துரைமுருகன் பதில் அளித்தார்.
Next Story