பொதுமக்களிடம் வழிப்பறி – 7 பேர் கைது!!

பொதுமக்களிடம் வழிப்பறி – 7 பேர் கைது!!
X

arrest

பண்ருட்டி அருகே முத்தாண்டி குப்பத்தில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம்கி, ராஜதுரை உள்பட 7 பேரை போலீசார் கைதுசெய்தனர் வீச்சரிவாள், உருட்டுக்கட்டைகள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story