மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (81) புனேவில் காலமானார்!!

X
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (81) புனேவில் காலமானார். நரசிம்மராவ் (1991--1995) ஆட்சி காலத்தில் ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி, 2010ல் காமல்வெல்த் முறைகேட்டில் சிக்கி சிறை சென்றார்.
Next Story
