ரூ.25 கோடியில் 7 வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

ரூ.25 கோடியில் 7 வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
X

M. R. K. Panneerselvam

ரூ.25 கோடியில் 7 வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நெல்லை மற்றும் கடலூரில் தலா ரூ.6 கோடியில் உர தரக்கட்டுப்பாடு அமைக்கப்படும். தரமான விதைகள் கிடைக்கும் வகையில் குறு வட்ட அளவில் செயல்படும் மையங்களில் ரூ.3 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் கொள்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Next Story