ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்
X

nitin

ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாக்பூர் டிவிஷன் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கம், இன்சூரன்ஸ் தொழில் தொடர்பான பிரச்சனைகள் குறித்து என்னிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது.

Next Story