ஆல் அவுட்டானது இந்திய அணி

ஆல் அவுட்டானது இந்திய அணி
X

இந்தியா அணி 

அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 180 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி.

அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

Tags

Next Story