கர்மாவின் 9 விதிகள் !!
கர்மா
*இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வந்து சேரும் - முதல் விதி
*வாழ்வில் எதுவும் அதுவாக நடப்பதில்லை. நமக்குத் தேவையானதை நாம் தான் நடத்திச் செல்ல வேண்டும் இரண்டாவது விதி
*சிலவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும் - மூன்றாவது விதி
*நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் -நான்காவது விதி
*நம் வாழ்வில் நிகழ்பவற்றிற்கு நாமே பொறுப்பு என்று உணர வேண்டும் - ஐந்தாவது விதி
*நேற்று இன்று நாளை என இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதே - ஆறாவது விதி
*ஒரு சமயத்தில் இருவேறு விஷயங்களை சிந்திக்க முடியாது - ஏழாவது விதி
*நம் நடத்தை நமது சிந்தனையும் செயலையும் பிரதிபலிக்க வேண்டும் - எட்டாவது விதி
*நம்முடைய முன்காலத்தையே நாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய நிகழ்காலம் நம்மை விட்டு போய் விடும்.- ஒன்பதாவது விதி