வரும் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

வரும் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
X

திருவண்ணாமலை 

தீப திருவிழாவையொட்டி, வரும் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது , மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு , விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 21 பணி நாளாக செயல்படும் என அறிவிப்பு , மேலும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி விழா கோலமாக காணப்படுகிறது, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story