சபரிமலையில் பாரம்பரிய கானகப்பாதை இன்று மீண்டும் திறப்பு
X
சபரிமலை
தொடர்ந்து கேரளாவின் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் , சபரிமலை பக்தர்கள் ஆற்றில் இறங்கவோ, குளிப்பதற்கு தடை விதித்தும், சத்திரம் வழியாக மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்தது கேரளா அரசு, எனவே இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர்கள் தனித்தனி உத்தரவில் கூறியிருப்பதாவது: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன,இந்த நிலையில் சபரிமலையில் பாரம்பரிய கானகப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது எனவே மலைகள் குறைந்து சூழல் காணப்படுவதால் பாரம்பரியமிக்க கானகப் பாதை இன்று [04/12/2024] திறக்கப்பட்டது.
Next Story