மாநில அளவிலான ஆணழகன் போட்டி... சாம்பியன் பட்டம் வென்ற சேலம் இளைஞர்!!

மாநில அளவிலான ஆணழகன் போட்டி... சாம்பியன் பட்டம் வென்ற சேலம் இளைஞர்!!
X

Champion

சென்னை மற்றும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டிகளில் சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டம் பெற்ற சேலத்தை சேர்ந்த பூபாலன் அவர்களுக்கு தென்னிந்திய ஆணழகன் சங்க துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ் குமார் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார் . அப்போது சேலம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story