ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
X

Repco bank

ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெற உள்ளது.

ரெப்கோ வங்கி தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள பில்டர்ஸ் மஹாலில் நடைபெற உள்ளது. இதில் ரெப்கோ வங்கி, தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் தாயகம் திரும்பிய மகளிருக்கு விலையில்லா தையல் இயந்திரம், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ரெப்கோ வங்கி சேர்மன் இ.சந்தானம் முன்னிலையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் சி.தங்கராஜு வழங்கவுள்ளார்.

Next Story