பட்டாசு வாங்கினால் இதெல்லாம் இலவசமா? மக்களைக் கவர்ந்த சென்னை வேப்பம்பட்டு பி.எம்.எஸ். பட்டாசு கடை!!

Pattasu kadai
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் அனைவரும் புத்தாடை வாங்குவதிலும் பட்டாசுகள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை வேப்பம்பட்டில் உள்ள பி.எம்.எஸ். பட்டாசு கடையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 1000-க்கு பட்டாசு வாங்குவோருக்கு 3 ஹாட் பாக்ஸ் அல்லது ஒரு கெட்டில் இலவசம். அதேபோல் ரூ.2000-க்கு பட்டாசு வாங்கினால் ஐந்து லிட்டர் குக்கர் அல்லது டேபிள் மேட் இலவசம். ரூ.3,000-க்கு பட்டாசு வாங்கினால் ஆட்டோமேட்டிக் ஸ்டவ் அல்லது மிக்ஸி, ரூ.4,000-க்கு பட்டாசு வாங்கினால் பெடஸ்ட்ரல் பேன், ரூ.5,000-க்கு பட்டாசு வாங்கினால் கிரைண்டர் அல்லது ஹோம் தியேட்டர், ரூ.7,000-க்கு பட்டாசு வாங்கினால் மைக்ரோ ஓவன் & கேட்டில் அல்லது 3 SEATER ஸ்டீல் சோபா, ரூ.15,000-க்கு பட்டாசு வாங்கினால் Washing Machine அல்லது 45 Ltr AIR COLLER மற்றும் ரூ.25,000-க்கு பட்டாசு வாங்கினால் 32" LED SMART tv அல்லது ஸ்டீல் பீரோ இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோல் பட்டாசு வாங்கும் மதிப்பிற்கு ஏற்ப பரிசு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பி.எம்.எஸ். பட்டாசு கடையில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்குள்ள பட்டாசுகள் அனைத்தும் சிவகாசி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகைக்கு மொத்த ஆர்டருக்கும் பட்டாசு கிப்ட் பாக்ஸ் இவர்கள் வழங்கி வருகின்றனர். இவர்களது இணைநிறுவனமாகவும் சென்னைமக்களின் நம்பிக்கை பெற்ற ரியல் எஸ்டேட் ரிறுவனமாகவும் விளங்குகிறது. C.M.D.A. & D.T.C.P. Approved வீட்டு மனை, புது வீடு வாங்க தமிழ்நாடு ரியல் எஸ்டேட் & K.காசிராஜன் பில்டர்'ஸ். இவர்களை 88075 88071 / 88075 88073 / 88075 88078 / 88075 88079 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.