கூகுள் பே-யில் இந்த வசதிக்களும் இருக்கா ??

கூகுள் பே-யில் இந்த வசதிக்களும் இருக்கா ??
X

கூகுள் பே

டிஜிட்டல் உலகத்தில் இப்போது GPay, Phonepe, Paytm என்ற செயலிகள் இல்லாமல் இருப்பது இல்லை. இந்த டிஜிட்டல் உலகத்தில் தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் பணபரிவர்த்தனைகளும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.

அதாவது, பணத்திற்காக ATM வாசலில் நிற்கும் நிலை மாறி UPI செயலி மூலம் வணிக வளாகங்களில் பேமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்த UPI பேமெண்ட் வசதிகளை மேற்கொள்ள GPay, Phonepe, Paytm என பல்வேறு UPI செயலிகள் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்காக GPAY பல்வேறு வசதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதில், UPI Circle-ம் ஒன்றாகும். அந்த வசதியின்கீழ், பிரைமரி கணக்கு வைத்திருப்பவர் மட்டும் வங்கிக் கணக்கை GPAY-யில் உள்ளிட்டால் போதும்.

அவரால் UPI Circle-இல் சேர்க்கப்படும் மற்றவர், அவர்களின் வங்கி கணக்கை உள்ளிட வேண்டாம். வங்கி கணக்கு இல்லாமலேயே பிரைமரி கணக்கால் அனுமதிக்கப்படும் வரம்பிற்குள் பணம் செலுத்தலாம்.

Tags

Next Story