கோவையில் குடிநீர் குழாய் உடைப்பு – சாலை மறியல் போராட்டம் !

உடைந்த குடிநீர் குழாயால் பாதிப்பு – பொதுமக்கள் சாலை மறியல்.
கோவை, சூலூர் அருகே காடம்பாடி ஊராட்சி குமாரபாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியதால், விநியோகம் பாதிக்கப்பட்டது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம், தற்காலிகமாக குழாய் மாற்றம் செய்யப்பட்டு விரைவில் நிரந்தர குழாய் பதிக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story