லோக்கல் நியூஸ்
உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
புரட்டாசி சனிக்கிழமையொட்டி பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற ராமர் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு - கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய பாரதி வள்ளி ஒய்லி கும்மியாட்டம் அரங்கேற்றம்.
பொள்ளாச்சியில் மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் சார்பில் புற்றுநோய் சிகிச்சை பற்றி ஒரு நாள் கருத்தரங்கம் உடுமலை சாலையில் உள்ள நா.மகாலிங்கம் கல்லூரியில் நடைபெற்றது.,
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் - பொள்ளாச்சியில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.,
வால்பாறை பகுதியில் மது போதையில்போக்குவரத்துக்கு இடையூறு செய்து அரசு பேருந்து ஓட்டுனரையும் பணியில் இருந்த காவலர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து ரகலையில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
தமிழகத்தில் உள்ள 13 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என மண்ணுரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு மக்கள் விடுதலை முண்ணனி கோரிக்கை.,
அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்த வருவாய் துறையினர் பயனாளிகள் சார் ஆட்சியரிடம் புகார்.,
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஒரு மாணவர் பலி மற்றொரு மாணவர் மருத்துவமனையில் அனுமதி.,
பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவம் தாயும் சேயும் நலம் - 108 ஓட்டுனர் தங்கவேல் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்.,
சக்தி மசாலா நிறுவனத்தின் விஜயா வாசகர் வட்டத்தின் கி.ரா.விருது விழா; உச்சநீதிமன்ற நீதியரசர் பங்கேற்பு!!
பி ஏ பி அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரம்.,
தமிழ்நாடு
அக்.22-ம் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது: மு.க.ஸ்டாலின்
த.வெ.க. மாநாடு; பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நாளை ஆலோசனை!!
பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா: நவ.2-ல் காப்புக்கட்டுதலுடன் தொடக்கம்!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனை!!
சென்னையில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகம்!!
கனமழை அறிவிப்பால் பயணத்தை தவிர்த்த மக்கள்; சென்னையில் 50% ஆம்னி பஸ்கள் இயக்கம்!!
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: குளிக்க 4-வது நாளாக தடை!!
ஷாட்ஸ்