கோவை போத்தீஸ் துணிக் கடையில் வருமான வரித்துறை சோதனை !

கோவை போத்தீஸ் துணிக் கடையில் வருமான வரித்துறை சோதனை !
X
போத்தீஸ் நிறுவன கிளைகளில் வருமான வரித்துறை சோதனை.
கோவையில் உள்ள ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் வீதியில் இயங்கும் போத்தீஸ் துணிக் கடைகளில், நேற்று காலை 8 மணி முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரி தாக்கல் முறைகேடு தொடர்பான தகவலின் பேரில், நான்கு வாகனங்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை காரணமாக அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story